2025 மே 13, செவ்வாய்க்கிழமை

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் முகாமாக மாறியது

Niroshini   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி, தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்படவுள்ளதன் காரணமாக, கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 மாணவர்கள், இன்று (12) தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் எட்டு பஸ்களில், 71 ஆண் ஆசிரிய மாணவர்களும் 304 பெண் ஆசிரிய மாணவர்களும்  தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X