2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமை பொறுப்பேற்பு

George   / 2017 ஜூன் 11 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

06.செல்வநாயகம் கபிலன்

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கே.பாலிதா பெர்ணான்டோ , தனது கடமையை இன்று பொறுப்பேற்றார்.

கடந்த 1 வருட காலமாக, மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி சஞ்ஜீவ தர்மரட்ன, கொழும்புக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

அதனையடுத்து,  புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக பாலித பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில், போக்குவரத்து பிரிவு பிரதி பொலிஸ்மா அதிபராக பாலித பெர்ணான்டோ கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X