2025 மே 05, திங்கட்கிழமை

யாழ். பொதுநூலக வளாகத்தில் பொலிஸார் கண்காணிப்பு

Niroshini   / 2021 ஜூன் 01 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா, என்.ராஜ்

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (01) 40 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், அதன் நினைவு நாள் நிகழ்வுகள் யாழ். மாநகர சபையினரின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடு காலத்தில், இந்த நினைவேந்தல் நிகழ்வைத் தடுக்கும் முகமாக, யாழ்ப்பாணப் பொலிஸாரால்  யாழ். நூலகப் பகுதி கண்காணிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர், இன்று  (01) காலை 9.30 மணியளவில் சுடரேற்றி நினைவேந்தலை அனுஷ்டித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X