Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 ஜூன் 24 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கி.பகவான்
இராமாவில் பகுதியில் ரயிலில் மோதி யுவதியொருவர், நேற்று வியாழக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மோதி கெற்பேலி மத்தியைச் சேர்ந்த செல்வரத்தினம் புனிதா (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .