Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 24 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் கச்சேரி பகுதியிலுள்ள வீடொன்றினுள், முகத்தை மறைத்து உட்புகுந்த கொள்ளையர்கள,; வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு 25 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் தப்பிச் சென்றுள்ளதாக என யாழ்ப்பாணம் பொலிஸார்; தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதிகாலை நேரம், வீட்டு கதவை உடைத்து உள் நுழைந்த 3 கொள்ளையர்;கள், முகங்களை கறுப்பு துணியால் கட்டி கொண்டு, வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு, வீட்டு அலுமாரியில் இருந்த சுமார்; 12 இலட்சம் மதிக்கத்தக்க 25 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக 119 தொலைபேசி ஊடாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago