2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வைத்தியசாலையில் சி.வி.கே

Menaka Mookandi   / 2017 மார்ச் 30 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், திடீர் சுகயீனம் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்றுப் புதன்கிழமை (29) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக, இன்றைய (30) வடமாகாண சபையின் அமர்வுகள், பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் தலமையில் இடம்பெற்று வருகின்றன.

காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருந்த அமர்வுகள், 2 மணித்தியாலங்கள் தாமதமாக 11 மணிக்கு ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .