Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஜூலை 06 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இரந்த வீட்டினுள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற இவ்விபத்தில், எவருக்கும் பாதிப்புகள் ஏற்படாத போதும்;, வீட்டின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago