2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விதை வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

யாழ்ப்பாணத்தில் வெங்காய அந்தரின் விலையானது அதிகரித்துள்ளது. ஒரு அந்தர் (சுமார் 50 கிலோ நிறையுடையது) 4,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

வெங்காய விதைகள் பெரும்பாலும் வடமராட்சி விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து வலிகாமம் மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

புலோலி, அல்வாய், கரவெட்டி, உடுப்பிட்டி, கம்பர்மலை, குடத்தனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வெங்காய விதைகளை விற்பனை செய்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X