2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Gavitha   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முறுகண்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை (24) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளும் டிப்பர் ரக வாகனமும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளின் பயணித்த இரணைமடுவைச் சேர்ந்த வே.சதீஸ்கரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிகவிசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X