2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், நீர்வேலிக்கும் சிறுப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராயைச் சேர்ந்த  தம்பிராசா பாலேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்தார்.

முன்னே சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸுடன், மோட்டார் சைக்கிளில் சென்றவர்  பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X