2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வாய்க்கால்கள் புனரமைப்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வடமராட்சி பகுதி வயல் வாய்கால்கள் அனைத்தும் தற்போது புனரமைக்கப்படுவதாக கமநல அபிவிருத்தி திணைக்கள யாழ். மாவட்ட உதவி ஆணையாளர் இ.நிசாந்தன் தெரிவித்தார்.

கரவெட்டி கமநல நிலையம் ஊடக இதற்குரிய வேலைத்திட்டங்கள் தற்போது மும்முரமாக இடம் பெற்றுவருகின்றன. 1.5 கிலாமீற்றர் நீளமான வாய்க்கால்கள் திணைக்களத்தின் 9 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய்; செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

மழைக்காலத்தில் அதிகளவு வெள்ளநீரை வயலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கும் மேலதிக நீரை வெளியேற்றும் நோக்கத்தோடு இவ்வாய்கால்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X