2025 ஜூலை 03, வியாழக்கிழமை

விருந்துக்கு சென்றவர் சடலமாக மீட்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

துன்னாலை வடக்கு வல்லியாபுனம் பிள்ளையார் ஆலய மடத்திலிருந்து ஆணொருவரின் சடலம், வியாழக்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த தேவராசா தேவதாஸ் (வயது 41) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உறவினர் வீடொன்றுக்கு விருந்துக்கு வந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .