2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டு சந்தேகநபர்களைத் தேடி யாழில் வேட்டை

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு, குழுமோதல்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் பொலிஸ் குழுவொன்று வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு , இன்று வியாழக்கிழமை (20) முதல் செயற்படத் தொடங்கியதுடன், முதல் நாள் ரோந்து நடவடிக்கையில் கொக்குவில் சந்திப்பகுதியில் வைத்து, வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளது.

இந்தக் குழு தொடர்ந்து வரும் நாட்களில், ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. (படஉதவி - யாழ்.தீபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X