2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வடமாகாண ஆளுநரால் 76 பேருக்கு மருத்துவ உதவி

Niroshini   / 2016 மார்ச் 02 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தைச் சேர்ந்த மருத்துவ தேவையுடைய 76 பயனாளிகளுக்கான நிதியுதவி  வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது.

ஆளுநர் நிதியில் வழங்கப்பட்ட இந்த மருத்துவ உதவிகளை, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரூபினி வரதலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X