Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கடந்த 25 வருடங்களாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வறுத்தலைவிளான் மருதடி பிள்ளையார் ஆலயம், புலம்பெயர்வாழ் மக்கள் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சு ஆகியவற்றின் 1 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்புக்களுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
யுத்தத்தால் முழுமையாக சேதமடைந்த இந்த ஆலயத்தை புனரமைப்பதற்கு புலம்பெயர் வாழ் வறுத்தலைவிளான் மக்கள் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளனர்.
இந்து சமய கலாச்சார அமைச்சால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் புலம்பெயர் வாழ் மக்களாலும் நிதிப்பங்களிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
27 minute ago
6 hours ago
7 hours ago
30 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
6 hours ago
7 hours ago
30 Sep 2025