2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வல்லைப்பகுதி புற்றரையில் தீ

Gavitha   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி வல்லைப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) மாலை பரவிய காட்டுத்தீயை பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஆர். றஞ்ஜித் மாசிங்க தெரிவித்தார்.

திடீரென புற்களில் ஏற்பட்ட தீ, காற்றின் திசைக்கு ஏற்ப வேகமாக பரவியதாகவும் இதனால், பெருமளவான புற்தரைகள் தீயில் கரைந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X