Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 26 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இரானுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுமக்களின் காணிகளில் ஒரு தொகுதி இன்று (26) விடுவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று 40 ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் பல ஏக்கர் காணிகளையும் இணைத்து விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் காணிகளை விடுவிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாலேயே இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .