Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
எம். றொசாந்த் / 2018 பெப்ரவரி 11 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்ட வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி – 10,641 வாக்குகள், 12 வட்டார ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி – 6,305 வாக்குகள், வட்டார ஆசனம் 5, விகிதாசார ஆசனங்கள் 2
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,083 வாக்குகள், விகிதாசார ஆசனங்கள் 4
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2,216 வாக்குகள், விகிதாசார ஆசனங்கள் 2
ஐக்கிய தேசியக் கட்சி- 1,492 வாக்குகள், விகிதாசார ஆசனங்கள் 2
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - 652 வாக்குகள், விகிதாசார ஆசனம் 1
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago