2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வலையில் சிக்கிய ஆமை கடலில் விடப்பட்டது

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

மண்டைதீவு - பள்ளிக்குடா பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய கடல் ஆமையினை கைப்பற்றிய கடற்படையினர் அதனை காப்பாற்றும் நோக்கோடு கடலில் விட்ட மனிதாபிதாபமான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

வௌ்ளிக்கிழமை, குறித்த கடல் ஆமை கடற்படையின் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் ஆழ்கடலில் விடப்பட்டது.

எமது கடல் வளத்துக்கே உரித்தான பல்வேறு வகையான கடல் ஆமைகள் அன்மைக்காலமாக மீனவர்களினால் வேட்டையாடப்பட்டு வருகின்றன,

இதனால் இவ்வாறான கடல் ஆமைகள் எதிர்காலத்தில் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X