2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வழிப்பறி கொள்ளையர் மடக்கி பிடிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மானிப்பாய், டச்சுவீதி பகுதியில் சனிக்கிழமை (16) பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்தெடுத்த ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப்பிடித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கட்டுவன் பகுதியைச்  சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வேறு நகைப்பறிப்பு சம்பவங்களுடனும் தொடர்பு உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவருடன்; தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் தேடி மானிப்பாய் பொலிஸாhர் தேடி வலைவிரித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X