2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வழிப்பறி; சந்தேகத்தில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 29 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வழிப்பறி, கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்; 21 வயதுடைய ஒருவரை நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வீதியில் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கைதுசெய்யப்படும்போது முகத்தை மூடிய வித்தியாசமான தலைக்கவசம் மற்றும் செய்மதித் தொழில்நுட்பத்தில் இயங்கும் அலைபேசி என்பவற்றை உடைமையில் வைத்திருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X