2025 ஜூலை 16, புதன்கிழமை

வாளுடன் கைதானவருக்கு மறியல்

Editorial   / 2017 செப்டெம்பர் 05 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான வாள் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டிலும், 140 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் கைதான இளைஞனை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்று (05) உத்தரவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை (03) யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த இளைஞன் அவருடைய வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .