2025 மே 09, வெள்ளிக்கிழமை

வீட்டை உடைக்க முற்பட்ட திருடன் சிக்கினார்

Niroshini   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

யாழ்ப்பாணம் – கொக்குவில், குளப்பிட்டி சந்தி பகுதியில், இன்று நண்பகல் 12 வீடொன்றை உடைக்க முற்பட்ட திருடன், பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

குறித்த திருடன், மண் அள்ளும் சவல் மூலம் வீட்டின் நுழைவாயிலில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து, வீட்டுக்குள் நுழையும் போது, அயலவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டார்.

இதையடுத்து, திருடளை எச்சரித்து விடுவித்தனர்.

இந்தத் திருடன் பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டவர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X