Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதான போக்குவரத்துப்பாதைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
வடக்கில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு வீதிகள் பெருமளவு சேதமடைந்துள்ளன.
வீதிகள் முழுமையாக அரிக்கப்பட்டு பாரிய குழிகளாகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் காணப்படுகின்ற வீதிகளை உடனடியாக புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago