2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

திவிநெகும திட்டத்தின் 3ஆவது கட்டத்தின் கீழ் விதைகள் மற்றும் மரங்கள் கையளிக்கும் நிகழ்வு

Super User   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


திவிநெகும திட்டத்தின் 3ஆவது கட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று புதன்கிழமை முந்தல் மற்றும் அங்குனுவில கிராம மக்களுக்கு விதைகள் மற்றும் மரங்கள் கையளிக்கப்பட்டன.

முந்தல் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்டர் என்டனி மற்றும் முந்தல் உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு  அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு விதைகள் மற்றும் மரங்களை கையளித்தனர்.

திவி நெகும திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின்; போது சிறந்த முறையில் வீட்டு தோட்ட செய்கையில் ஈடுப்பட்டவர்களுக்குஇந்நிகழ்வின் போது சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X