Menaka Mookandi / 2012 ஜனவரி 26 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
வடமேல் மாகாணசபையினால் அம்மாகாணசபையைச் சேர்ந்த 600 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜயசிங்கவின் தலைமையில் இன்று காலை வடமேல் மாகாணசபையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில் வடமேல் மாகாண அமைச்சர்கள், வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி தினைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்களில் சுமார் 80 பேர் தழிழ் மொழி மூலமான பட்டதாரி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago