2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுற்றாடல் தின பாசறையில் கல்பிட்டி அல் அக்சா மாணவர்கள் 10 பேருக்கு தங்கப்பதக்கம்

Super User   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(உடப்பூர் வீரசொக்கன்)

தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வியன் கொட தேசிய கல்வி கல்லூரியில் நடைபெற்ற பாசறையில்  30 பாடசாலை கலந்து கொண்டன. இப் பாசறையில் கல்பிட்டி அல் அக்சா தேசிய பாடசாலையில் பத்து மாணவர்கள் தங்க பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இம்மாணவர்களுடன் சுற்றாடல் மத்திய அதிகார சபை ஆணையாளர் நீல் பெரேரா,  புத்தளம் மாவட்ட சுற்றாடல் முன்னணி ஆணையாளர் எ.எச். ஹரி சந்திர, புத்தளம் வலய சுற்றாடல் ஆணையாளர் எ.எச்.எம் சாபி ஆகியோர் படத்தில் காணப்படுகிறார்கள்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X