2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அநுராதபுரத்தில் 100 குளங்களை புனரமைக்க துரித நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வாரிபுபுதுவ வேலிப் பாதுகாப்பு மற்றும் நீர்வளத் திட்டமிடல் செயற்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்தில் 100 குளங்களைப் புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்திற்குள் நாச்சியாதீவு, திஸாவௌ, பதவிய, வால்கட மற்றும் குருளுவௌ ஆகிய குளங்களைப் புனரமைப்புச் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குளங்களுக்கான எல்லைக்கல் இடும் பணிகள் தாமதமாகியுள்ளதால் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .