2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புத்தாண்டு வாரத்தில் காயங்களுக்குள்ளான 112 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ஆகில் அஹமட்)

புத்தாண்டு வார ஆரம்பத்ததிலிருந்து இன்றுவரை பல்வேறு காயங்களுக்குள்ளான 112 பேர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்களில் 37 பேர் வாகன விபத்துக்கள் மூலமும் 3 பேர் பட்டாசுகள் வெடித்தும் 72 பேர் மதுபோதை உட்பட்ட பிணக்குகள் பிரச்சினைகள் மூலமும் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .