2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சியை முடித்துக்கொண்ட 267 கடற்படைவீரர்களுக்கு கௌரவம்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 08 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கபில்)


பயிற்சிகளை முடித்துக்கொண்ட 267 கடற்படை உத்தியோகத்தர்கள் நேற்று சனிக்கிழமை கௌரவிக்கப்பட்டனர். மதவாச்சி பூணாவ கடற்படை முகாமில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கின் கடற்படைக் கட்டளைத்தளபதி றியல் அட்மிரல் எஸ்.எம்.பி.வீரசேகர மற்றும் கடற்படை பயிற்சிக் கல்லூரி இயக்குநர் டபிள்யூ.எம்.எச்.விஜயசூரிய ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

பயிற்சிகளை முடித்துக்கொண்ட 267 கடற்படை வீரர்களில் 146 ஆண்களும் 121 பெண்களும் அடங்குவர்.

கொட்டும் மழையிலும் இடைவிடாது நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளையும் பயிற்சியை முடித்துக்கொண்ட கடற்படை வீரர்களையும் படங்களில் காணலாம்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X