Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
வெலிகந்தை மகாசேனபுர குளத்தில் படகு கவிழ்ந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இவர்களில் 3 பெண்கள், 2 ஆண்கள் ஒரு குழந்தை ஆகியோர் அடங்குகின்றனர்.
உயிரிழந்தவர்களில் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குழந்தையொன்று காணாமல் போயுள்ளதாகவும் வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதெனியவைச் சேர்ந்த நால்வர் கம்பளை கெலிஓயாவைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago