2025 ஜூலை 21, திங்கட்கிழமை

2010இல் யானை – மனிதர் மோதலில்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 05 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எம்.சீ.சபூர்தீன்)

கடந்த வருடத்தில் யானை மனிதர்கள் மோதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதோடு 57 யானைகளும் கொல்லப்பட்டுள்ளதாக வடமேல் வனஜீவிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

குருநாகல், அநுராதபுரம, புத்தளம், வவுனியா மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த சம்பவங்கள் பெருமளிவில் இடம்பெற்றுள்ளன என்று வனஜீவிகள் திணைக்களம் கூறியது.

கடந்த  பல வருடங்களாகல நிலவிய யுத்தம் காரணமாக காட்டு யானைகள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேற்படி திணைக்களம் மேலும் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .