2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(உடப்பு வீரசொக்கன்)

கற்பிட்டி பாலாவி வீதியில் 14ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது, மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் மரணமானதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசல்துறை ஆனைக்கோட்டை என்ற இடத்தைச் சேர்ந்தவரே பலியானவர் ஆவார்.  

மற்றையவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .