2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளம் பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மூலமாக 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நூல்கள் நேற்று வியாழக்கிழமை புத்தளம் பொதுநூலகத்திற்கு வழங்கப்பட்டன. புத்தளம் நகரசபைத் தலைவர் எம்.என்.எம்.நஸ்மி அவற்றை நூலகப் பொறுப்பாளரிடம் கைளித்தார்.

இந்த நிகழ்வில் புத்தளம் நகரசபை உப தலைவர் ஆர்.ஏ.எஸ்.புஸ்பகுமார, உறுப்பினர்களான எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி, சுனில், நகரசபை செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .