Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 02 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
பாடசாலை கல்வியை விட்டு இடைவிலகிய மாணவர்களுக்காக தேசிய கல்வி நிறுவகத்தினால் நாடு முழுவதும் திறந்த பாடசாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. புத்தளம் கல்வி வலயத்தில் 11 திறந்த பாடசாலைகள் இயங்கி வருகின்றன.
புத்தளத்திலுள்ள திறந்த பாடசாலைகளுக்கு தேசிய கல்வி நிறுவகத்தின் திறந்த பாடசாலைப் பிரிவினால் விளையாட்டு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.
புத்தளம் திறந்த பாடசாலை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச.எம். நவாஸ் புத்தளம் கல்வி வலய சுகாதாரமும் உடற்கல்வியும் உதவிக் கல்விப் பணிப்பாளர் பைரூஸ் ஸமான் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
19 minute ago
52 minute ago
57 minute ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
52 minute ago
57 minute ago
21 Jul 2025