2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியின் பதவிப்பிரமாணத்தையொட்டி விசேட வாகனப் பெரகரா

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 19 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப்பிரமாணத்தையொட்டி,  புத்தளம் பௌத்த மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள விசேட வாகனப் பெரகரா  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை புத்தளம் பௌத்த மத்திய நிலையத்திலிருந்து புறப்பட்டு சிலாபம், வாரியாபொல ஊடாக குருநக்கலைச் சென்றடையவுள்ளது.

இதேவேளை,  புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ள விஷேட மும்மத பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் எதிர்வரும் திங்கட்கிழமை புத்தளம் மாட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக  புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் எம்.கே.எஸ்.பண்டார தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .