2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி பிரமாணத்தை முன்னிட்டு விசேட பிரார்த்தனை

Super User   / 2010 நவம்பர் 21 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி பிரமாணத்தை முன்னிட்டு புத்தளம் பெரிய பள்ளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் விசேட  பிரார்த்தனை வைபவமொன்று இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட செயலாளரின் வேண்டுகோளின்  பேரில் புத்தளம் பெரிய பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வில் பெரிய பள்ளிவாசல் தலைவர்  எஸ்.ஆர்.எம். முஸம்மிலின் தலைமையில் இடம்பெற்றது.

இப்பிரர்த்தனை நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலக கலாசார உத்தியோகஸ்தர் மௌலவி எஸ்எம்.பாரிஸ் விசேட உரையொன்றினையும் நிகழத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .