2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்காக தேர்தல்

Super User   / 2010 நவம்பர் 22 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்களை தெரிவு  செய்வதற்கான வேட்புமனு  இன்று திங்கட்கிழமை   தாக்கல் செய்யப்பட்டது.

புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குரிய 14 கிளைகளுக்காக வேட்புமனு   தாக்கல் செய்யப்பட்டது.

இவற்றில் 12 கிளைகளுக்கு போட்டியில்லாமல் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

புத்தளம் கிளை 01 மற்றும் சிராம்பியடி கிளைகளுக்கு  புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்களை தெரிவு  செய்வதற்கான  தேர்தல் எதிர்வரும் 30ஆம்  திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .