2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாற்று மதத்தவர்களுக்கான செயலமர்வு

Super User   / 2010 நவம்பர் 30 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கை  ஜமாத்தே இஸ்லாமியின் தகவல் பிரிவின் புத்தளம் கிளை தில்லையடி அம்மார் மண்டபத்தில் மாற்று மதத்தவர்களுக்கான செயலமர்வொன்றை இன்று நடத்தியது.

இதில் புத்தளம் நகரில் உள்ள அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஹஜ்ஜூப் பெருநாள் சந்திப்பு என்னும் தொனிப் பொருளில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் சிரேஷ்ட சிங்கள மொழி பெயர்ப்பாளர் மௌலவி ஆர்.மாஹிர் சிறப்புரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .