2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வட மத்திய மாகாண ஆசிரியர்களின் நிலுவைப் பணத்தை வழங்க நடவடிக்கை

Super User   / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்திலுள்ள ஆசிரியர்களின் நிலுவைப் பணத்தை வழங்க 24 மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் திஸாநாயக்கா தெரிவித்தார்.

தற்பொழுது சகல வலயக் கல்விக் காரியாலயங்களுக்கும் ஆசிரியர் நிலுவைப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெகுவிரைவில் நிலுவை பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை மாகாணத்திலுள்ள ஆசிரியர்களின் பிரத்தியேக ஆவணங்கள் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளும் 90 வீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .