2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான கலந்துரையாடல்

Super User   / 2010 டிசெம்பர் 01 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான  கலந்துரையாடலொன்று இன்று புதன்கிழமை புத்தளத்தில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின்  தலைவர்  எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில்  புத்தளம்  பாத்திமா மகளிர் வித்தியாலத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட எழுத்தாளர் வீரசொக்கனின் ஏற்பாட்டில்  சர்வதேச தமிழ் எழுத்தாளர்  ஒன்றியத்தின் பிரதம அமைப்பாளர்  லெ. முருகபுபதி இக்கலந்துரையாடலில்  கலந்துகொண்டு    சர்வதேச  தமிழ் எழுத்தாளர் மாநாடு  தொடர்பாக  விளக்கமளித்தார்.

புத்தளம் மாவட்ட எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்   இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .