2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வில்லுச்சேனை கிராமத்தின் குடிநீர் வசதியை மேற்கொள்ள நிதியுதவி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட விருதோடை கிராமத்திலுள்ள புதிய குடியேற்ற பகுதியான வில்லுச் சேனை கிராமத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக ஏழரை இலட்சம் ரூபாவை மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் மூலம் இக்கிராமத்தில் வசிக்கும் மக்களில் 75 குடும்பங்கள் நன்மையடையும் என்று மாகாண சபை உறுப்பினர் றியாஸ் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .