Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூரின் மறைவையொட்டி, புத்தளத்தில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அத்துடன், வர்த்தக நிலையங்களில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் வடமாகாணத்தை சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் நூர்தீன் மசூரின் பாலாவி எருக்கலம்பிட்டி இல்லத்துக்கு செல்வதை காணமுடிகின்றது.
7 hours ago
9 hours ago
tamilsalafi.edicypages.com Friday, 03 December 2010 12:14 PM
இந்த மாதிரியான துக்க அனுஸ்டிக்கும் வழி முறைகள் இஸ்லாமிய
மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டவை அல்ல. இவ்வாறான வழி முறைகளை கையாண்டால் அவருக்கு பாவம் போய் சேரலாம், மாற்றமாக அன்னாருக்காக தர்மங்கள், பாவ மன்னிப்புகள் கூறுவது தான் அவரின் மீதான உண்மையான அன்பை வெளிக் காட்டும். அவருக்கு மரணத்தின் பின் உள்ள வாழ்க்கைக்கு ஈடேற்றம் ஆகும்.
தமிழ் சலபி
Reply : 0 0
Miyad Friday, 03 December 2010 09:19 PM
அல்லா இவருக்கு கிருபை செய்வானாக
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago