2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நீதி கேட்டு போராட்டம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 02 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை வர்த்தக நிலையத்தின் கூரைமேல் ஏறி இருவர் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

தம்புள்ளை வர்த்தக நிலையத்தின் மலசல கூடம் மற்றும் வாகன தரிப்பிடம் என்பவற்றை பராமரிப்பதற்காக கூடுதல் பெறுமதியுள்ள கேள்விப் பத்திரத்தை தாம் வழங்கி இருந்த போதும் அப்பொறுப்பு தமக்கு வழங்காமல் வேறு ஒருவருக்கு வழங்கியதை எதிர்த்தே இவர்கள் இப்போராட்டத்தினை நடத்துகின்றனர்.

இன்று பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாது இவர்கள் தமது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .