2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கடத்தல்காரர்களை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 டிசெம்பர் 03 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜெயசிங்க)

கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி  கடத்தப்பட்ட புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கையாளரும் முன்னாள் கிராம அதிகாரியுமான பட்டானி ராசிக்கை கடத்தியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் மதுரங்குளியில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

குறித்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு  வந்த  பொலிஸக்ர் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் சந்தேக நபர்களை கைது செய்வதாக வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து ஆர்பாட்டம் நிறைவடைந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹீயா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .