2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கத்முல் குர்ஆன் வைபவம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

காலஞ்சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மஸூரின் ஞாபகார்த்தமாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை கத்முல் குர்ஆன் வைபவம் புத்தளம் நாகவில்லுவில் இடம்பெறவுள்ளது.

நாகவில்லுவிலுள்ள சகல வீடுகளிலும் கத்முல் குர்ஆன் வைபவம் இடம்பெறவுள்ளதுடன் நாகவில்லு மற்றும் ரஸூல் நகரில் வாழும் 1500 குடும்பங்களுக்கும் பகல் உணவும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .