2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மதனமோதன லேகியம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

மதனமோதக என்று அழைக்கப்படும் லேகியம் 1,500 அடங்கிய 60 பக்கெட்டுகளை இன்று புத்தளம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் இந்த லேகியங்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டபோதே கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில் கஞ்சா போதைப் பொருள் அடங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இவற்றை கைப்பற்றியதாக புத்தளம் பொலிஸ் நிலைய பதில்பொறுப்பதிகாரி  வீ.சிவலிங்கம் தெரிவித்தார். சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .