Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபுரம் மேற்கு பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழையின் காரணமாக அநுராதபுரம் அழுத்கம பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும் மல்வத்து ஓயா பாலத்திற்கு மேல் இன்று புதன்கிழமை காலை தொடக்கம் இரண்டு அடி நீர் பாய்கிறது.
இதன் காரணமாக அநுராதபுரம் நகரத்திற்கான போக்குவரத்து முற்றாகப் பாதிப்படைந்துள்ளதோடு மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago