2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வெலிகந்தை படகு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 26 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

பொலன்னறுவை வெலிகந்தை மகாசேனபுர குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் உயிரிழந்த ஐவரின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கெலிஓயா கொசின்னயில் நடைபெற்றன.

கெலிஓயாவை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட மேலும் இருவரின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.

இவ்விபத்தில் கெலிஓயாவை சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர். இவர்களில் பெண்கள் இருவரும் ஆண்கள் இருவரும் இரு ஐந்து வயது சிறுவனொருவனும் உயிரிழந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .