2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வடமத்திய மாகாணத்தில் 22,888 சிறுநீரக நோயாளர்கள்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 05 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

 

வடமத்திய மாகாணத்தில் கடந்த பதிநான்கு வருடங்களுக்குள் 3,154 சிறுநீரக நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய மாகாண சிறுநீரக தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் ரணசிங்க தெரிவித்தார்.

1996 முதல் 2010 டிசம்பர் வரை வடமத்திய மாகாணத்தில் 22,888 சிறுநீரக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருடமொன்றிற்கு 200 சிறுநீரக நோயாளர்கள் வீதம் உயிரிழப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .